Surprise Me!

BJP may focus on Uniform Civil Code| இன்று தாக்கலாகிறதா பொது சிவில் சட்டம்?

2020-02-11 1 Dailymotion

இன்று லோக்சபாவில் மத்திய பாஜக அரசு சார்பாக பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இன்று மத்திய பாஜக எம்பிகளுக்கு கொறடா விப் நோட்டீஸ் அனுப்பியது இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.<br /><br />BJP may focus on Uniform Civil Code: May pass bill today in LS .

Buy Now on CodeCanyon